மகாகவி பாரதியார் தினம் இன்று: யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிப்பு!

Friday, September 11th, 2020

மகாகவி பாரதியார் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலையில் இன்று காலை இடம்பெற்றது.

நல்லூர் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு இந்திய துனைத்தூதுவர் கே.பாலசந்திரன் மலர் மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள்,பேராசிரியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts: