பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அமைப்பு அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்!
Monday, May 8th, 2017பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அரச மட்டத்திலான அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்று அக்ஹமஹா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின வைபவத்திற்கு அமைவாக இலங்கை இதனை முன்னின்று அமைப்பதன் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறான ஒரு அமைப்பதன் மூலம் உலகத்திற்கு பணியாற்றக்கூடிய ஆற்றல் கிடைக்கும். அதேபோன்று அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் பௌத்த நாடுகளுக்கு இடையில் அந்நியோன்ய புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் - சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!
மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!
வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; யாழ். மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் பலி!
|
|