போர் விமானங்களை மேம்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை!

Thursday, December 21st, 2017

இலங்கையுடனான போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையை இலங்கை விமானப்படையுடன் இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கை கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலிடம் இருந்து 16 போர் விமானங்களைகொள்வனவு செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts: