போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!
Tuesday, June 27th, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகமாணவர்களால் சைட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவாகபலதொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகஅறிவித்துள்ளன.
இதுவிடயம் தொடர் பாககுறித்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், இறுதித் திர்மானம் எட்டியதன் பின்னர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இதன்பிரகாரம் ஆசிரியர் சங்கங்கள்,விரிவுரையாளர் சங்கங்கள், போக்குரத்து சங்கங்கள்,நீர் வழங்கல் மற்றும் மின்சாரவழங்கல் உள்ளிட்டசங்கங்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
குறித்தசங்கங்கள் கடந்தமேமாதம் 5 ஆம் திகதிநாடளாவியரீதியில் அடையாளஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
மொடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கும் பயன்படுத்தலாம் - ஐரோப்பிய ஔடத முகவரகம் பரிந்துரை!
ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வ...
|
|
பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்...
85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் – மூன்று கட்டங்களாக விடப்படும் என இலங்கை மத்திய ...
நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ...