போதையில் வாகனம் செலுத்திய 1056 சாரதிகள் கைது!

மது போதையில் வாகனம் செலுத்திய 238 பேர் நேற்று(15) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட காலத்தில் அதாவது கடந்த 10ஆம் திகதியிலிருந்து மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையினால் கடந்த 10அம் திகதியிலிருந்து நேற்று வரை 1056 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும், இதன்போது கைதானவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆரம்பக் கல்வி டிப்ளோமா மாணவர்களை சேர்க்க விண்ணப்பம்!
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் - கல்வி அமைச்சர்...
சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காது - அமைச்சர் அமரவீர எதிர்வுகூறல்!
|
|