போதையில் சாரத்தியம் செய்ததால் சாரதிப் பத்திரங்கள் நீதிமன்றால் பறிமுதல்!
Friday, October 7th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் சாரதிய அனுமதிப்பத்திரங்களை ஆறு மாதங்களுக்குத் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது.
வழக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டன. போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் இருவரை நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு 7ஆயிரத்து 500ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
Related posts:
இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் அல்லைப்பிட்டியில் கைது!
இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அ...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு - முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீக...
|
|