போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவத புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிதம் – அமைச்சர் சாகல ரத்நாயக்க
Friday, April 22nd, 2016நாட்டில் அதிகரித்தவரம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவதற்காக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முதற்கட்ட செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பொது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கை சர்வதேச ரீதியாக போதைப்பொருளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் தொடர்ந்தும் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தை சுற்றி வளைப்பதற்காக நீண்ட காலமாக உள்ள தேசிய கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வயாவிளானில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!
மதவாத அடிப்படையில் செயல்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாகப்படவேண்டும் - முன்னாள் ஜனாதிபதி!
யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!
|
|