போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டங்கள்!

எமது எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து உளவுப் பிரிவு தகவல்களையும், பாடசாலை சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார்.
Related posts:
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!
நுண்கடனால் 200 பெண்கள் விபரீத முடிவு- வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் ...
|
|