போதானாசிரியர் வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

தொழில்பயிற்சி அதிகார சபையின் வடக்கு மாகாணங்களில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் காய்ச்சி ஒட்டுபவர், வெதுப்பக உற்பத்தியாளர், சமையலாளர், முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி, கட்டட நிர்மாண உதவியாளர், மின் மோட்டர் மீள முறுக்குனர், நீர் குழாய்ப் பொருத்துநர் ஆகிய கற்கைநெறிகளைக் கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆர்வமுடையவர்கள் தங்கள் சுயவிவரக்கோவை மற்றும் சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை 1ஆம் மாடி வீரசிங்க மண்டபம், இல.12 கே.கே.எஸ். வீதி என்னும் முகவரிக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை அறுவடை ஆரம்பம் !
அரச வரி அறவிடும் செயற்பாடுகள் தனியார் நிறுவனத்திடம்?
மீன் இறக்குமதி செய்து மீள ஏற்றுமதி செய்யப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீர!
|
|