போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் – இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை ஆஸிஅணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டிக்கான டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனால் நாளை டிக்கட்டுகள் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவரெனவும் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை கிரிக்கட் சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்!
கிண்ணத்தைச் சுவீகரித்தது ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்!
ரோஹித் இரட்டைச்சதம்: இடிந்து போனது திசாரவின் கனவு!
|
|