போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து!

Friday, October 13th, 2017

புகையிரத சேவை பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் நன்மை கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: