பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

Wednesday, November 16th, 2016

குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1450857999-2884

Related posts: