பொலிஸ் ஊடக பிரிவி தற்காலிகமாக இடைநிறுத்தம் – பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை!

Monday, May 2nd, 2016

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊடக பிரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடைநிறுத்தம் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பொலிஸ் சட்டத்தின் கீழ், இவ்வாறான பிரிவு ஒன்று இல்லை எனவும், குறித்த பணியை பொலிஸ் மக்கள் பிரிவு எனும் பிரிவே மேற்கொண்டு வருவதாக தெரிவித்தே பொலிஸ் ஊடகப்பிரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: