பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் – பொலிஸ் ஊடக பிரிவு!

Thursday, January 23rd, 2020

பொலிஸ் அதிகாரி ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதர்கள் 14 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 13 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொட ஆசன பொலிஸ் அதிகாரி ஆர் எம் பி என் ரத்நாயக்க மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: