பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! – பொலிஸ்மா அதிபர்!

Sunday, September 11th, 2016

பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வட மாகாணத்தில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதி காவல்துறை மாஅதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒன்றில்  உரையாற்றிய அவர் மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

poojith-jayasundara-dig-720x480

Related posts:


நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி வளாக வீதி நெல்சிப் திட்டத்தின் கீழ் கொங்கிறீர்ட்...
இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெ...
சமஷ்டியைக் கோருவது தமிழர் உரிமை - வழங்குவதா, இல்லையா என முடிவு செய்வது அரசே - வீண் விவாதங்களைத் தவிர...