பொலிஸ் அத்தியட்சகர்களாக எட்டு பெண் பொலிஸார் பதவி உயர்வு!

Wednesday, March 22nd, 2017

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டு பெண் துணை பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளjhf பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சேவைக் காலம் மற்றும் திறமை அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.துணைப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவியிலிருந்து பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்..

Related posts: