பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து!

Sunday, May 28th, 2017

அனர்த்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதேவேளையை விடுமுறையில் இருகின்ற சகல பொலிஸாரையும் கடமைக்கு திரும்புமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: