பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!

தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் நடத்துநர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர் நியமிக்கப்படவில்லை !
எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு!
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
|
|