பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 37 பேர் காயம்
Thursday, May 19th, 2016அவிசாவளை கேகாலை பிரதான வீதியின் தல்துவ பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
Related posts:
நிலத்தடி தொட்டி அமைத்து கழிவு நீர் விடப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர குடியிருப்பாளர்களிடம் கோரிக்க...
நூதன முறையில் மோசடி - கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை - கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு...
|
|