பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு!

Thursday, March 8th, 2018

2017 – 2018 ஆண்டிற்கான பெரும் போகத்தில் நுகர்வோருக்கான தேவையிலும் பார்க்க கூடிய நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கானவேலைத்திட்டத்தை நெல் சந்தைப்படுத்தும் சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

திறைசேறியிடம் இருந்து 500 மில்லியன் ரூபா நிதியினை இதற்காக பெற்று கொள்வதற்காக கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: