பெண்களின் சதவீதம் குறைக்கப்பட வேண்டும்!

கிராம உத்தியோகத்தர் நியமனத்தின் போது பெண்களின் நியமனம் 10 வீதமாக குறைக்கப்படவேண்டும் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பிற்பகல் கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தேசிய அமைப்பாளர் நெவில் விஜயரத்ன இதனை தெரிவித்திருந்தார். குறித்த பதவியின் கீழ் கடமைகளை நிறைவேற்றும் போது ஏற்படும் இடையூறுகள் காரணமாக அதனை சரியான முறையில் அவர்களால் மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கருவாடு பதனிடும் வாடி தொடர்பாக சட்ட நடவடிக்கைகு தீர்மானம்!
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் காணவேண்டும்!
சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபொதும் இடமளிக்கப் மாட்டேன் - ஜனாதிபதி ரணில் விக்...
|
|