புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிய இலங்கைகு சுவீடன் மருத்துவ உதவி!

Tuesday, February 7th, 2017

இலங்கையில் புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கைக்கு சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவவுள்ளது.

இந்தக் குழுவினர் இலங்கை வந்து சோதனைகளை நடத்த உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையுடன் இணைந்து சோதனைகள் நடத்தப்படும். இதில் இரத்தப்புற்று பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுமென சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது

349d6b7a6b882b90340889f8e9a34cec_XL

Related posts: