புறக்கோட்டையில் திடீர் தீப்பரவல்!

Saturday, July 7th, 2018

கொழும்பு – பறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விளைவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts: