புத்தாண்டுப் பரிசாக மாணவர்களுக்கு மருத்துவக் காப்புறுதி!

Monday, January 2nd, 2017

பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபாவுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசாக இத்திட்டம் நிதியமைச்சினால அறிவிக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

625.250.560.350.160.300.053.800.450.160.90

Related posts: