புதிய வரித்திட்டம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சி வேலைத்திட்டம்!

Monday, July 17th, 2017

மதஸ்த்தலங்களை புதிய வரித்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் மகா சங்கத்தினரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(17) முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: