புதிய நிலத்தகடு உருவாகுவதால் இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்!
Saturday, June 11th, 2016இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Related posts:
விரைவில் மாகாணசபை தேர்தல் - ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு...
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை - புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க...
போக்குவரத்து விதி மீறல் அதிகரிப்பு - நாட்டில் 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!
|
|