புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் – ஜனாதிபதி!

Wednesday, July 20th, 2016

புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் இடம் பெறும் என இலங்கை சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.  இந்த கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: