புதிய அரசியலமைப்புத் திருத்தம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனையும் பெற்றுக்கொள்ளப்படும்

Monday, March 7th, 2016

 

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்தக்களை அறிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

Related posts: