புதிய அண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு திட்டம்!

Thursday, January 5th, 2017

இந்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டளவில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே கூடுதலாக இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4b647a35414def3efd0e51f91a7c25b0_XL

Related posts: