புகையிலை பொருட்களின் வரி அதிகரிப்புக்கு ஆதரவு!

Saturday, September 17th, 2016

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வொன்று நேற்று அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரியினை 90 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பிள்ளைகளின் அமைப்பொன்றே இந்த கையெழுத்து பெறும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

i3

Related posts: