புகையிரத நேர அட்டவணை கையேடு!

Saturday, August 26th, 2017

புகையிரத நேர அட்டவணை அடங்கிய கையேட்டினை பயணிகளுக்கு வழங்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கையேட்​டினை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று(25) இடம்பெற்றது. இந்த கையேட்டினை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் சகல புகையிரத நிலையங்களிலும் பயணிகள் 150 ‌‌‌‌‌‌‌ ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம்

Related posts: