புகையிரதம் மோதி  மூவர் பலி!

Wednesday, August 3rd, 2016

குருநாகல் – கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுன்றது.

இவர்களது சடலம் தற்போது கனேமுல்லை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts:

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் - மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்...