புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி!

இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு புன்னசோலையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . சடலம் அடையாளம் காணுவதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய சுகாதார வழிகாட்டல் - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையி...
பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியா மேல் நீதிமன்றத்தினால் விடுவிப்பு!
ஆகஸ்ட் மாதம்முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுக...
|
|