புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்!

பொது இடத்தில் புகைப்பிடித்த நால்வருக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் சாவகச்சேரி நீதிவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன்.
சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளால் மேற்படி நால்வரும் புகைப்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை நேற்று முன்தினம் புதன்கிழமை மன்றில் முற்படுத்திய போது அபராதம் விதிக்கப்பட்டது.
Related posts:
பரீட்சைக்கு முன்பாகவே வெளியானது வினாத்தாள் - விசாரணையை ஆரம்பித்தது வடக்குக் கல்வித் திணைக்களம்!
வறட்சி ஏற்பட்டால் சாமாளிக்க பண்டைய கால நெல் இனம் !
நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்!
|
|