பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.

Friday, June 16th, 2017

சமூக வலைத்தளங்களின் ஊடாக பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்காக அதனுடன் தொடர்புடைய தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன

Related posts: