பிரான்ஸ் பெண் பலி!

Monday, August 15th, 2016

இராவணா எல்ல மலை நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று (15)  2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா சூசி (22 வயது)  என்ற பெண்ணே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம், பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: