பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைத்தின் “காலத்தின் அழைப்பு!

Friday, April 22nd, 2016

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் ஆசிய பசுபிக் அவுஸ்திரேலிய பிராந்திய பொறுப்பாளரும் அபுமலை இராஜஸ்தானில் உள்ள தலைமையகத்தின் “நல்லுலகிற்கான கல்லூரி”யின் நிர்வாகப் பணிப்பாளருமான இராஜயோகினி டாக்ரர் நிர்மலா கஜாரியாவின் யாழ் விஜயத்தின் போது “காலத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள சுகதாமம் மண்டபத்தில் பிரமுகர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

89bf9210-4064-4c55-9727-4165b8fea95f 5384ee1e-8053-4e40-93b1-3745e20dc67f

Related posts: