பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் “சிவதரிசனம்”
Wednesday, March 30th, 2016யாழ் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “சிவதரிசனம்” எனும் கலைக்கோலங்காளல் ஒரு தெய்வீக சுகானுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் நுண்கலைப்பீட நடனத்துறைத் தலைவி திருமதி அருட்செல்வி உரையாற்றுவதையும், “கடவுள் ஒரே ஒருவரே” என்ற தொனிப்பொருளிலான கலை நிகழ்வுகளையும் பார்வையாளரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Related posts:
இலங்கை ரூபா பாரியளவில் சரிவு!
அடையாளர் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா இலங்கையில் பரவும் அபாயம் – தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக...
உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பா...
|
|