பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

Thursday, May 6th, 2021

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.

Related posts: