பிரதேச செயலக அலுவலர்களுக்கு முதலுதவி பயிற்சி!

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்களுக்கான உயிர்காப்பு பயிற்சி நெறியுடனான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒரு நாள் பயிற்சி நெறியில் சென்.ஜோன்ஸ் முதலுதவிப் பிரிவின் யாழ். மாவட்ட ஆணையாளர் செல்வரஞ்சன் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலர்களுக்கான பயிற்சியினை வழங்கினர்.
Related posts:
வடக்கு மீனவர் குழு இந்தியா பயணம்!
2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !
இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது - இந்திய உயர் ஸ்தா...
|
|