பால் மாவின் விலைகள் குறைப்பு!

Monday, December 9th, 2019

இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மா 1 கிலோகிராம் பொதி 40 ரூபாவாலும், 400 கிராம் பொதி 15 ரூபாவாலும் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சங்கம் தெரிவித்துள்ளது

Related posts: