பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – கம்மன்பில

வடக்கில் சேவையில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
6 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆவா குழு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
காவல்துறையினர் தங்களின் பாதுகாப்புக்கேனும் துப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது
இந்த நிலையில் வடக்கில் உள்ள காவல்துறையினரை பாதுகாக்க முடியாத நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தனியாகச் சென்ற பெண்ணை தாக்கி தாலிக்கொடி கொள்ளை!
மூன்று ரஷ்ய பிரஜைகள் விடுதலை!
கடும் வறட்சி – பூநகரியில் 3426 குடும்பங்கள் பாதிப்பு!
|
|