பாதுகாப்பு தலைமை அதிகாரி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

69ce74f17eca028e7c517e249e9537e9_XL Wednesday, September 13th, 2017

பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன , பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பினை நினைவு கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்கள்  பரிமாறிக்கொள்ளப்பட்டன.