பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்

Monday, June 19th, 2017

 

நாட்டில் நல்லிணக்கத்தை வலுவூட்டுவதற்காக தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பில் தளர்வை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பு முடியாதென்றும் அவர் தெரிவித்தார். உலகில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்று முப்படையினரை வலுவூட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் தற்பொழுது உலகின் முக்கிய நாடுகளுடன் கட்டியெழுப்பி உள்ள ராஜதந்திர தொடர்பு மற்றும் வரவேற்புக்கு மத்தியில் இதனை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Related posts: