பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Monday, November 23rd, 2020

இன்றுமுதல் பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி விக்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித் துள்ளது.

தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களை மாத்திரம் முதல் வாரத்தில் பாடசாலைக்கு வரவழைப்பது சிறந்தது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரி வித்துள்ளார்.

அத்துடன், கெரோனா தொற்று ஆபத்தான நிலையில் பாட சாலைக்கு மாணவர்களை வரவழைப்பது தவறான செ யல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: