பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்!

Tuesday, February 27th, 2018

இலங்கைக்கு உயர் மட்ட குழுவொன்றை பாகிஸ்தானிலுள்ள அரிசி ஏற்றுமதி சங்கம் அனுப்ப இருப்பதாக அச்சங்கத்தின் துணைத்தலைவர் ரஃபீக் சுலைமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு இந்த சங்க உறுப்பினர் சிலர் விஜயம் மேற்கொண்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகளிடம்பாகிஸ்தானிலிருந்து நீண்டகாலத்திற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்குமாறு தமது அமைப்பினர்கேட்டுகொண்டதாகவும் . துணைத்தலைவர் ரஃபீக் சுலைமான் தெரிவித்துள்ளார்.

Related posts: