பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான செயலமர்வு – கைத்தொழில் அபிவிருத்திச் சபை!
Tuesday, May 23rd, 2017பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான ஒருநாள் செயலமர்வொன்றை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தச் செயலமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (25) கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. பழ உற்பத்திக்குப் பின்னரான அறுவடைக்கான தொழில்நுட்பம், ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தல் ஆகியன தொடர்பில் இத்தொழில்துறையைச் சார்ந்தோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
Related posts:
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது இவ்வாண்டுஅதிகரிப்பு - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்!
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார மரணம்!
|
|