பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!

Tuesday, May 1st, 2018

கண்டியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து கலகெதர – மடவல பகுதியில் சென்று கொண்டிருந்த போதே பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.

Related posts: