பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!

Wednesday, September 7th, 2016

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார். கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது இம்மாணவி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90-5-169x300

Related posts:


தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு - இலங்கைக்கு ...
பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும...
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு - புள்ளிகளின் அடிப்படையில் தற்போதைய துணைவேந்தர் முன்னிலையில்...