பல்கலை மாணவர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்!
Wednesday, August 31st, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
இனந்தெரியாத குழுவால் வாகனங்கள் தீயிட்டு எரிப்பு! - யாழ். நகரில் சம்பவம்!!
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!
வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!
|
|